top of page
bharathiyaar.jpg

பாரதி யுகம்

பாரதியின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் பட்டறை

உயிர்
 காப்போம்
உழவு காப்போம்
 பட்டினிச் சாவுகள்
பாரினில் இல்லை எனும் நிலை
உருவாக்குவோம்  

      " தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்
         ஜகத்தினை அழித்திடுவோம் "

இணைக இந்தப் பட்டறையில் 
திண்டுக்கல் அன்னபூரணி அறக்கட்டளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதாரவற்றோர்களுக்கு தேடிச்சென்று தினமும் உணவு கொடுத்து வருகிறது.அவர்களின் முயற்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் அவர்களுக்கு பாரதியுகம்  அறக்கட்டளை   சார்பில் 
E- பைக் நன்கொடையாக வழங்கப்பட்டது. 
 
தமிழகம் முழுவதும் பல்வேறு அறக்கட்டளைகளுடன் இணைந்து அவர்களின் முயற்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் பாரதியுகம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
உங்கள் அறக்கட்டளையின் உதவிக்கு தொடர்பு கொள்ளவும் .

Bharathiyugam Foundation - Registered Non-Profit Organization

100 % Tax Exemption (80 G)

bottom of page